ஒன்றுமே அறியாதவன்

பேதை என்பவன் ...?
எது நல்லது எது கெட்டது...
ஒன்றுமே அறியாதவன் ...!!!

பேதையிடம் ....
கிடைக்கும் செல்வம் ...
பித்து பிடித்தவனிடம் ....
கிடைத்த போதைப்பொருள் ...
போன்றது ......!!!

+
குறள் 838
+
பேதைமை
+
மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்
கையொன்று உடைமை பெறின்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 58

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (30-Sep-15, 4:39 pm)
பார்வை : 132

மேலே