என்னவள் விழிகள்

அவை என்னை குத்தி கொல்லவந்த கூர் ஆயுதம்
என்று தெரியாமலேயே பார்த்து கொண்டிருக்கிறேன்
என்னவள் விழிகளை !.,.,.,

கவிதை by கவி.செ

எழுதியவர் : கவி.செ (30-Sep-15, 5:01 pm)
Tanglish : ennaval vizhikal
பார்வை : 106

மேலே