பூமி உள்ளவரை காதல் வாழும் 555

உயிரே...
உனக்காக சாப்டாமல்
பட்னி கிடப்பேன்...
நீ இல்லையெனில்
செத்தும் போவேன்...
என்னில் இடியே விழுந்தாலும்
பட்டுபோகாது என் காதல்...
உன்னை பார்க்காத என் விழிகளுக்கு
தூக்கம் பிடிக்காது...
என் துக்கமும் தீராது...
கடல் அலைகள்போல்
சிலபேர் வருவோர் போவார்...
அதுபோல் இல்லை
என் காதல்...
பூமி உள்ளவரை மண்ணில்
வாழும் என் காதல்...
காதலை வெறுக்கும் உலகம்
ஒருநாள் வாழ்த்தும்...
மறக்க முடியாது உன்னை
நீ என்னை மறந்து சென்றாலும்...
இது வெறும் காகிதமடல் அல்ல
என் இதயத்தின் ஒருபகுதி.....