உன் புன்னகை எனக்காய்

நீ போடும் தூண்டிலுக்கு
நான் மாட்டும் மீனானேன்...

உனைக் கண்ட பின்னேதான்
நான் அழகிய ஆணானேன்...

நீ வாரா நாட்களெல்லாம்
நான் துக்கத்தில் வீணானேன்...

உன் புன்னகை எனக்காய் என்றால்
நான் துள்ளும் மானானேன்...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (1-Oct-15, 7:17 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 422

மேலே