சிறுநொடி மட்டும் சிரித்துவிடு

சிரமங்கள் பார்க்காதேடி
சிறு புன்னகை சிந்துதற்கு...

மரணங்கள் நிகழக்கூடும்
உன் கடைக்கண் பார்வை கிட்டாதெனில்...

போனால் போகட்டுமெனவொரு
சிறுநொடி மட்டும் சிரித்துவிடு...

ஆணாய் பிறந்துவிட்டானிவன்
அழகுக்கு அடிமை யானான்...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (1-Oct-15, 7:19 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 446

மேலே