என் மனதைப் பிளந்துவிட

வீசிய தென்றல்காற்றில்
உனைத்தேடி நானலைய...

பேசிய வார்த்தை நூறும்
மூச்சாகி எனக்குதவ...

ஏசிய ஒற்றைச்சொல்லும்
என் மனதைப் பிளந்துவிட...

காசிக்கு மட்டும் போகமாட்டேன்
கடைசிவரை போராடுவேன்...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (1-Oct-15, 7:21 am)
பார்வை : 542

மேலே