மனம் ஒன்னும் மண்ணாங்கட்டி இல்லை

மூளை வேண்டுமானால் களி மண்ணாக இருக்கலாம் ...

மனம் ஒன்னும் மண்ணாங்கட்டி
இல்லை ...
நினைத்தவுடன் பிள்ளையாராக மாற்றவும் சரி வரலைனா குரங்காக மாற்றவும் ...

எழுதியவர் : வாசு (1-Oct-15, 8:43 am)
சேர்த்தது : வாசு
பார்வை : 68

மேலே