காதல்

எல்லாவற்றையும் அழகாக்கும்
அணு அணுவாய் சந்தோஷ படுத்தும்
புன்னகை பூக்க வைக்கும்
புத்துயிர் ஊட்டும்
புது பொலிவு தரும்
அத்தனைக்கும் சேர்த்து
உயிர் போகும் வலியை தரும்
அணு அணுவாய் சாகடிக்கும்

அவன் மௌனம்......

எழுதியவர் : (1-Oct-15, 11:39 am)
Tanglish : kaadhal
பார்வை : 221

மேலே