கண்ணீர் தருகிறாய்

ரத்தமாய் .
சிவந்திருக்கிறது
என் வீட்டு ரோஜா
நீ தந்ததாலோ ...?

என் இறந்த
இதயத்தின் -மேல்
காதல் கவிதை .....
எழுத சொல்கிறாயே ....!!!

நீ ....
எனக்குபன்னீர் ....
தெளிக்கவேண்டும் ...
கண்ணீர் தருகிறாய் ....!!!
+
கே இனியவன் - கஸல் 80

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (1-Oct-15, 6:58 pm)
Tanglish : kanneer tharukiraai
பார்வை : 318

மேலே