போர் ஆட்டமும் போராட்டமும்

போர் ஆட்டமும் போராட்டமும்
***********************************************************************

குண்டெடுத்து போராடி கண்டுவிடும் வெற்றியதும்
கொண்டுவந்து நிறுததிடுமோ போனஉயிர் அத்துனையும்
குண்டர்கள் தனை ஏவி போராட்டம் நடத்திவிட
சண்டைதான் மிச்சம் நீங்காது சச்சரவே
விண்டு விண்டு குறையாது தேசமதை காத்திடவே -- நாடு
துண்டாக்கா ஆணை தனை போட்டுவிடு இறையவனே !!

எழுதியவர் : சக்கரைவாசன் (1-Oct-15, 9:48 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 85

மேலே