சுதந்திர கவிதை

சுதந்திரமாய்
கவிதை
எழுத வேண்டும்
சுதந்திரம்
கிடைத்ததும் சொல்லி
அனுப்புங்கள்

எழுதியவர் : ராஜ குமரன் (2-Oct-15, 10:18 am)
பார்வை : 80

மேலே