மாற்றங்கள் ○○○

இருண்டு விட்டது
என்று நினைக்க வேண்டாம்•••
மாற்றங்கள் இல்லை என்றால்
பொழுது கூட விடியாது•••



♥மகி

எழுதியவர் : -மகேந்திரன் (31-May-11, 11:22 pm)
சேர்த்தது : mahendiran
பார்வை : 528

மேலே