வாழ்வில் ஒரு காதல் 555

என் காதல்...
என் வாழ்வில் வசந்தம் காண
ஏங்கி தவித்தேன்...
வசந்தம் வந்தது
சுகங்கள் போனது...
வசதியாக வாழ நினைத்தேன்
வசதி வந்தது அமைதிபோனது...
கவிஞனாக ஆசைப்பட்டேன்
காதல் புரிந்தேன்...
கவிதை வளர்ந்தது
என் காதல் தொலைந்தது.....