மறைக்கப்பட்ட வரலாறு

மகாத்மா,

இந்திய சுதந்திரம்...
அகிம்சையின்
அடிப்படை,
உப்பு சத்தியாகிரகத்தின்
உடைமை எனில்....!

200 ஆண்டுகால
சுதந்திர போராட்டமும்,
ஜாலியன் வாலாபாக்
படுகொலையும்,
பகத்சிங், ராஜகுரு, சுகதேவின்
தூக்கு கயிறும்,
கட்ட பொம்மனின்
மரணமும்,
வாஞ்சியின்
வீரமும் என்ன
மறைக்கப்பட்ட வரலாறோ......!!

எழுதியவர் : ஆ. க. முருகன் (3-Oct-15, 2:36 am)
பார்வை : 776

மேலே