இலக்கிய சொல்லும் பொருளும்

சொல் பொருள்

1. வாய்மை - உண்மை
2. பித்தன் - பைத்தியக்காரன்
3. கற்றவர் - படித்தவர்
4.அகம் - மனம்
5. அற்புதம் - அதிசயம்
6. முகில் - மேகம்
7. ஞாயிறு - சூரியன்
8. திங்கள் - சந்திரன்
9. உவமை - ஒற்றுமை
10.பற்று - ஆசை
11.ஏகாந்தம் - தனிமை
12.மாண்பு - பெருமை
13.மரபு - இயல்பு
14.வாகை - பண்பு
15.இயல்பு - சுபாவம்

நன்றி

திருமதி. மைதிலி ராம்ஜி

எழுதியவர் : மைதிலி ராம்ஜி (3-Oct-15, 10:54 am)
பார்வை : 216

மேலே