எலி வருது

அதிகப் பொருட்ச் செலவிலே யானைன்னு ஒரு படம் எடுக்கறதா வெளம்பரப்படுத்தினீங்களே அது என்ன ஆச்சு?

அடப் போய்யா கடுமையான நிதி நெருக்கடி. அதனாலே கொறஞ்ச செலவிலே எலி -ன்னு ஒரு படம் எடுத்திட்டு இருக்கறோம். அந்தப் படம் தீபாவளிக்கு வெளியிடறோம். நீ வேணுன்னாப் பாரு எங்க எலி வெளியானதுக்கப்பறம் புலி, சிங்கம் எல்லாம் வாலச் சுருட்டீட்டு வனத்துக்கே ஓட்டம் எடுத்திடும். எலி -னனு யாரும் படம் எடுக்கல. அதனால எங்க எலி வெள்ளி விழாக் கொண்டாடும்.

எழுதியவர் : மலர் (4-Oct-15, 2:30 pm)
Tanglish : eley varuthu
பார்வை : 98

மேலே