கண்களில் கவிழ்ந்தேன்
![](https://eluthu.com/images/loading.gif)
கண்களில் கவிழ்ந்தேனே..!!
கனலின் கர்வத்தை கண்களில் கொண்டாயோ...???
அன்பை வெளிப்படுத்தி
அகிலத்தை அடக்கும்
அகன்ற விழிகள் கொண்டவளே...!!!
நிலவின் ஒளியால் திரண்ட உன்
நீள்விழிகளில்...
இமைத்தல் என்னும் காற்று
வீசும்போதெல்லாம்..
என் சுவாசம் நின்று போனதடி...!!!!