இரவோடு நான்
வெண்மதியை பார்த்த
வெட்கத்தில் மின்னுகிற,
விண்மீன்கள்.....
மனம் வீச,
மலரும் மல்லிகை
பூக்கள்.....
இவற்றின் நடுவில்,
நிலவின் ஒளியில்,
இளைப்பாறும் நான்,
இதயத்தில் உன்னை வைத்து!!!
-g.k
வெண்மதியை பார்த்த
வெட்கத்தில் மின்னுகிற,
விண்மீன்கள்.....
மனம் வீச,
மலரும் மல்லிகை
பூக்கள்.....
இவற்றின் நடுவில்,
நிலவின் ஒளியில்,
இளைப்பாறும் நான்,
இதயத்தில் உன்னை வைத்து!!!
-g.k