யாரோ வந்துயிருக்காங்க
ஒரு சாலை வளைவில் உன்னை சந்திந்தேன்
பின் தொடர்ந்து வந்தேன்
நீயோ உன் வீட்டுக்குள் சென்றுவிட்டாய்
நான் அழைப்புமணியை ஒலிந்தேன்
நீயும் வந்து கதவை திறந்தாய்
திறந்துவிட்டு
அம்மா யாரோ வந்துயிருக்காங்க என்றாய்
எனக்கும் அப்படியே
என் மனதில் யாரோ வந்துயிருக்காங்க
யார் அவள் என்று தெரிந்துகொள்ள வந்தேன்