உன் கருவிழியில்

பார்க்காதே என்றான்
ஆனால் அவனது விழிகளில்
எனது விழி மட்டுமே ..........

எழுதியவர் : அட்சயா (4-Oct-15, 6:22 pm)
Tanglish : un karuviliyil
பார்வை : 95

மேலே