கவிதை
கவி அவரின் வார்த்தை வந்து இதயத்தை தைப்பதனால்
கவி+தை =கவிதை ஆனதோ?
கருத்துகள் கொண்டு வந்து இதயத்தில் விதைப்பதனால்
க+விதை =கவிதை ஆனதோ?