தமிழில் கடவுள்
" தமிழில் கடவுள் "
நண்பர் தன் கைப்பட எழுதிய வாசகத்தை
என்னவள் என்னிடம் தந்தாள்
அதில்...
கடவுழாம் எணக்கு
கிறுஜ்னண் றொம்ப நெறுங்கிய நன்பற்
அவறிண் நழம் வால்க
நன்பற் கடவுழ்
வன்த்டு போணத்தை சொள்ழவும்
கடவுழ் வால்ஹ என்று எழுதி சிரித்தேன்