நல்ல நண்பர்

தேவையில் யாரையும் நண்பராய்க் கொள்வார்
தேவையில்லாதது நன்றியே என்பார்
பூமியில் அவர்தான் பிழைக்கத் தெரிந்தவர்
புன்னகை தன்னிலும் நஞ்சினைச் சிந்துவார்





------------
1981ல் எழுதிய எனது கவிதை ஒன்றின் கடைசி பத்தி

எழுதியவர் : மலர் (5-Oct-15, 10:26 am)
பார்வை : 130

மேலே