நான் பிடித்த சொன்ன ஒரே உண்மை

என்னை உண்மையில் உனக்கு பிடிக்குமா

எனக்கு உண்மையில்லேயே உண்மை சொல்ல பிடிக்காது

ஆனால்


என் வாழ்வில் நான் பிடித்து சொன்ன ஒரே உண்மை
உன்னை பிடிக்கும் என்பதுதான்

எழுதியவர் : அரவிந்த்.கே.எஸ். (5-Oct-15, 1:41 pm)
சேர்த்தது : அரவிந்த்
பார்வை : 50

மேலே