தமிழ் தாய்

தத்தி தாவிய தமிழே ...
தலை நிமிர்ந்து சென்றாயே நீயே
சரித்திரம் படைத்த சாரதிகள் பேசிய மொழியே ...
வள்ளல்களை வாழ்த்த வரியவன் வரைந்த ஓவியமே ....
உலகம் முழுதும் பரவிய காட்டு தீயே...
பாரதி தீட்டிய ...கவிதைகள் எலாம்
தமிழன்னை உன்னாலே ..
காதல்..... அதை
உலகில் பல மொழிகள் இருந்தும் ..
உன்னை தவிர அழகாக சொல்ல ....
இல்லை ஒரு மொழி ....
காவியங்கள் படைத்த மொழி
ஆயிரம் காலம் வாழ்ந்திட்ட மொழி
அதை அழிக்க வழி இல்லை அந்நியனே......

எழுதியவர் : முனிஷ்குமார் (5-Oct-15, 3:24 pm)
Tanglish : thamizh thaay
பார்வை : 182

மேலே