நீ கரையை கடக்கும்போது

அலையில் போகும் ஓடம் ஆடாமல் போவதும்

தரையில் இருக்கும் ஓடம் தள்ளாடுவதும்

நீ கரையை கடக்கும்போது மட்டும் தான்

எழுதியவர் : அரவிந்த்.கே.எஸ். (5-Oct-15, 4:12 pm)
சேர்த்தது : அரவிந்த்
பார்வை : 74

மேலே