நவீன குடும்பக் கவிதை

அவளிடம் பேசிக் கொண்டிருந்தேன்...
அவள் மட்டும் தான்
பேசிக் கொண்டிருந்தாள்...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (5-Oct-15, 10:17 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 835

மேலே