கச்சேரி

காது கொடுத்துக் கேட்டேன்
கல்லுக்குள் கச்சேரி
இசைத் தூண்கள்!

எழுதியவர் : வேலாயுதம் (6-Oct-15, 2:33 pm)
Tanglish : kachari
பார்வை : 87

மேலே