விஷப்பரிட்சை
அவனுக்கு முன்னே மூன்று பாட்டில்கள்... கண்ணீருடன் அவன்.... முதல் பாட்டிலை எடுத்து கொஞ்சமாய் குடித்தான்... இரண்டாம் பாட்டிலை எடுத்து பாதியை குடித்தான்.. மூன்றாம் பாட்டிலை எடுத்து முழுதாய் குடித்தான்... அடுத்த நொடி அப்படியே சுருண்டு விழுந்தான்....
கூட்டம் கை தட்டியது... சிரித்த படியே எழுந்து சென்றான் அந்த நாடகத்தின் ஹீரோ...!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
