உள்ளத்திற்கும்

அடி சறுக்கும்
ஆனையும் விழலாம்
படி தவறும்
கால்கள் விழலாம்
வழி பிழன்ற
மனிதனும் விழலாம்
புவியீர்ப்பு விசை
உடலுக்கு மட்டுமல்ல
உள்ளத்திற்கும் !
---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (7-Oct-15, 7:57 am)
பார்வை : 67

மேலே