பாவம் விட்டுவிடு இவளை

நிலாவிலும் நிலப்பிரச்சினை ஆரம்பம் .
ரியல் ஸ்டேட் காரர்களின் தொல்லை .
அறியவில்லையா ..? சிறுவனே ...!
எட்டி எட்டித் தொட முயன்றாலும்
கையில் கிட்டிவிட மறுக்கிறாள் .
பாவம் ....! விட்டுவிடு இவளை ....!
நிலமகளோடு நிறுத்திக்கொள் ..!
உன் அசுத்த மூச்சுக்காற்றின் சுவாசத்தை ...!

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (8-Oct-15, 10:25 am)
பார்வை : 78

மேலே