எதிர்பார்ப்பில்

" எதிர்பார்ப்பில்..."

சத்தம் இல்லா முத்தம்
நிலம் புணரும் கடல் அலை வியந்தே கற்கும்
எதிர்பார்ப்பில்...

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (8-Oct-15, 11:04 am)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன் (தேர்வு செய்தவர்கள்)
Tanglish : ethirpaarppil
பார்வை : 196

மேலே