என்னுடனே....

சந்தித்தோம்...
பேசினோம்.....
ஏனோ தெரியவில்லை
உடனே சென்றுவிட்டாய்
ஆனால்...
சென்றது நீ மட்டும்தான்
உன் நினைவுகள் என்றும்
என்னுடனே......!!!

எழுதியவர் : ரெங்கா (1-Jun-11, 9:43 pm)
சேர்த்தது : renga
Tanglish : ennudane
பார்வை : 353

மேலே