மாங்கல்ய தானம்

அவள் திருமணம் போது முகூர்ந்தநேரத்தில்

அய்யர் சொன்னார்

மாப்பிள்ளையிடம் தாலியை கொடுத்து மாங்கல்ய தானம் பண்ணுங்கோ

மாப்பிள்ளையும் தாலி கட்டினார்

உண்மையில் மாங்கல்ய தானம் செய்தது நான்

எழுதியவர் : அரவிந்த்.கே.எஸ். (8-Oct-15, 7:56 pm)
சேர்த்தது : அரவிந்த்
பார்வை : 162

மேலே