மாயங்களின் மன்னவன் என்னவன்

உதிரம் கூட பாய முடியாத என் கருவிழிக்குள் நீ ஊடுருவி மாயங்கள் செய்தாய்
வியந்து ஆச்சர்யபட்டு முடிபதற்குள் இழந்து போகிறேன் - என் பார்வையான உன்னை
காத்து கொண்டு இருக்கிறேன் - என் விழிகளின் பார்வையான என் கருவிழிக்காக !

எழுதியவர் : papuaadhvik (8-Oct-15, 9:04 pm)
சேர்த்தது : பபுஆத்விக்
பார்வை : 96

சிறந்த கவிதைகள்

மேலே