விழிகளின் விருந்தாளி பழைய காதலி

வசந்தங்களை வீச வரவிருக்கும்
உன் வருங்கால வண்ணத்திற்காக
வருந்தி ஏங்கும் உன் விழிகளுக்கு - நானோ இன்று
விருந்தாளி ஆகிவிட்டேன் !
வசந்தங்களை வீச வரவிருக்கும்
உன் வருங்கால வண்ணத்திற்காக
வருந்தி ஏங்கும் உன் விழிகளுக்கு - நானோ இன்று
விருந்தாளி ஆகிவிட்டேன் !