காத்திருக்கிறேன்.......
காத்திருக்கிறேன்
வானம் மூடிக்கிடக்கிரது
கறுத்தமேகம் கூடிக்கிடக்கிரது
இடிசத்தம் மனதிற்குள் வேகமாய் கேட்கிறது
மின்னல் கண்ணுக்குள் வந்து
மின்னி மின்னி செல்கிரது
வான் மழையை எதிர்பார்த்த வாடிய பயிராய் எதிர்பார்க்கிரேன்
கறுத்தமேனம் கொட்டிடுமா மழையை
மூடியவானம் தூறிடுமா தூரலை
என் மனதில் உள்ளதை சொல்லி காத்திருக்கிரேன்
தவிப்பாய் தெரிகிரேன் தாகம் தீர்ப்பீர்களா?