போட்டிகள் நிறைந்ததால்
வேண்டாம் என்றே தொடங்கியது...
வெற்றிக்கு பின்னால் இருக்கும் தோல்வி...
ஆசைகளுக்கு பின்னால் இருக்கும் பேராசை...
ஆணவத்தின் பின்னால் இருக்கும் அதிகாரம்... பாசத்தின் பின்னால் இருக்கும் பரிதாபம்... பாவத்தின் பின்னால் இருக்கும் பகை... உணர்ச்சிகளின் பின்னால் இருக்கும் ஏமாற்றம்...
எல்லாம் வேண்டாம் என்றே... தொடங்கியது.
!...உன்னோடு நான்
உனக்காக நான்...!