உன் மார்புக்கு நடுவே ஊஞ்சலாடும் 555

அன்பே...
வாழைமரம்போல் தலையை
நீ குனிந்தாய்...
வானத்தை பார்த்தது உன்
கூந்தலின் மல்லிகைபூ...
நீ வண்ணத்துபூச்சியாய்
துள்ளி பறந்தாய்...
சென்ற இடமெல்லாம்
வாசனை பூ...
நீலகடல்கள் நான்கு கரைக்குள்
நீண்டு கிடப்பது ஆச்சரியம்...
கடல் சுழல்போல்
கருத்த விழிகள்...
காதல்மீன் அதில்
நீச்சலடிக்கும்...
நான் உன் குட்டி இதயத்திலே
நீச்சலடிக்கிறேன் ...நா
ளை ஊஞ்சலாட வேண்டும்...
உன் மார்புக்கு நடுவே
என் மஞ்சள்கயிறு.....