மனுசன் பாத்துட்டான்

மனைவி கிளி: நம்ம சண்டையையும் சமாதானத்தையும் கூட்டுக்குள்ளேயே வச்சுக்கலாம்... பொது எடத்துல கால்லலாம் இப்படி விழுகாதீங்கன்னு சொன்னா கேட்டாத்தானே...

கணவன் கிளி: இப்ப என்னாச்சுன்னு இப்படி பொலம்புற...

மனைவி கிளி: மனுசன் பாத்துட்டான்... இப்ப பாருங்க போட்டு எடுத்து வைரலாக்கி பேர் வாங்கிட்டு போயிடுவான்...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (10-Oct-15, 5:12 pm)
பார்வை : 118

சிறந்த நகைச்சுவைகள்

மேலே