எமனுக்கு ஏதடா தர்மம்

எமனுக்கு ஏதடா தர்மம்

தர்மம் காக்கும் எம தர்மனே

அதர்மம் புரிவது சரியோ

மானுடன் செய்வது யாவும் தவறெனில்

பிரம்மனே நீ படைப்பதே தவறோ

கொலைகளம் கொள்வது பாவமெனில்

விஷ்ணுவே நீ அழிக்க பிறப்பது தான் நீதியோ

என்று தணியும் காடு

அணைய காத்திருக்கிறோம் இறைவா

கண்ணீர் பெருக

எழுதியவர் : விக்னேஷ் (10-Oct-15, 6:00 pm)
சேர்த்தது : விக்னேஷ்
பார்வை : 221

மேலே