என் காதலி

கண்ணிரண்டில் காந்தம் வைத்து
காதிரண்டில் கோளம் வைத்து
நாசிரண்டில் நறுமணம் வைத்து
நாக்கில் தேன் வைத்து
நயமுடன் நாள் வைத்து
இதயம் எடுத்த இரக்கமில்லாதவள்
என் காதலி

எழுதியவர் : வெங்கடேஷ் (10-Oct-15, 6:41 pm)
Tanglish : en kathali
பார்வை : 295

மேலே