பரம்பொருள் ஓர் ஆய்வு
" பரம்பொருள்...ஓர் ஆய்வு "
பரம்பொருள் என்றால் கடவுள்
பாமரனும் அறிந்த ஒன்று
பரம் என்றால் கடவுள் / நிறைவு / நரகம் / அன்னியம் / வெளி / {வானம்(பூதம் / பேய் / பிசாசு / சாத்தான் / சூனியம் / வெற்றிடம்...) }
பீதாம்பரன் என்றால் திருமால் என்ற கடவுள்
திருமால் என்றால் தெய்வத் தன்மை கொண்ட பெருமையாகும்
பரம் என்றால் பரன்...ம் ன் ஆனது கடைப்போலி
தாம் என்றால் தான்...ம் ன் ஆனது கடைப்போலி
பீதாம்பரம் என்றால் பீதான்பரம்...ம் ன் ஆனது இடைப் போலி
பீதாம்பரன் என்றால் மலம் தான் கடவுள் என்றாகும்
பரம்பொருள் ஆன பீதாம்பரன் கடவுள் ஆன தத்துவம்
எந்தா...! ஓர் அற்புத அதிசய அருமை தத்துவமாய் ஒப்பற்ற நிகரற்ற இணையற்ற ஈடற்ற பரம்பொருள் என்ற பூரணம்(முழுமை) !!
இதைத் தான் இறை என்றால் அற்பம் என்றனர்
அர்த்தம் ஆழ்ந்து ஆய்ந்த ஆன்றோர் / சான்றோர்.
.