காணாமல் போனது காதல்

காதலை
மறைத்து வாழ்வதும் ....
மறந்து வாழ்வதும் ...
இரட்டை துன்பம் ....
இரண்டையும் ....
தருகிறாய் ...?

காணாமல் போனது ...
ஆரம்பத்தில் இதயம் ....
இப்போ காதல் ....!!!

உன் நினைவுகள் தேன் ....
உன் பேச்சுகள் தேனி ....
தேன் எடுக்க தேனியிடம் ...
துன்பபடத்தானே வேண்டும் ...!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 867

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (12-Oct-15, 3:45 pm)
பார்வை : 229

மேலே