எப்போது உணர போகிறாய்

இலை
உதிர்ந்த மரத்தில் ...
ஒரு அழகு உண்டு ...
என் காதல் உதிர்ந்த ...
பின்னும் வாழ்கிறேன் ...!!!

உன் கனவுக்குள் ...
நான் வந்துவிட கூடாது ....
என்பதற்காக தூங்காமல் ...
இருந்துவிடாதே -உன்
கண்ணுக்குள் இருக்கும் ...
நான் இறந்துவிடுவேன் ...!!!

நீ
மௌனமாய் இருக்கும் ....
ஒவ்வொரு நொடியில் ...
என் இதயத்தில் உயிர் ....
நிற்கும் நொடியென்று ....
எப்போது உணர போகிறாய் ...?

+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 868

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (12-Oct-15, 3:57 pm)
பார்வை : 223

மேலே