என்னவள் சிரித்தாள்

என்னவள் சிரித்தாள் ..
சீனி" டப்பா " உருண்டுவருவது .....
போல் இருக்கும் .....
என்னவள் கதைத்தால் ..
தகர "டப்பா " உருண்டுவருவது
போல் இருக்கும்......!!!

என்னவளோ ஓடி வந்தால் ..
தண்ணீர் "பீப்பா " உருண்டுவருவது
போல் இருக்கும்
சிலநேரம் செல்லமாய் அடிப்பாய் ..
இரும்பு குண்டு இடித்ததுபோல்....
இருக்கும் ....!!!

என்னதான் என்னவள்
"'டப்பாவோ"' பீபபாவோ""
என்" இதய டப்பாவுக்குள் "
குடிகொள்ளுகிறாள்..

+
கவிப்புயல் இனியவன்
நகைசுவை கவிதைகள்
ரசிப்பதுக்கு மட்டும்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (12-Oct-15, 8:51 pm)
பார்வை : 228

மேலே