11 காதல் கவிதைகள்

உன்னை கண்டபிறகு
எனக்கு எதிரிகளே
இல்லை - ஏனெனில்
அனைத்திலும்
அனைவருள்ளும்
உன்னை மட்டுமே
காண்கிறேன் நான்!

எழுதியவர் : ஸ்ரீ லக்ஷ்மி (12-Oct-15, 8:25 pm)
பார்வை : 531

மேலே