உன் அழகைப் போல தமிழும் அழகே
வளி உனைத் தீண்டுவதால் உனக்கு வலியென்றால்
அந்த வளியை வழிமறித்து
வளியின் வளியை
வழிப்பறிப்பேன்
என் விழியோ
நீ வரும் வழியே !!!
-------
நிரஞ்சன்
வளி உனைத் தீண்டுவதால் உனக்கு வலியென்றால்
அந்த வளியை வழிமறித்து
வளியின் வளியை
வழிப்பறிப்பேன்
என் விழியோ
நீ வரும் வழியே !!!
-------
நிரஞ்சன்