காதல் - 1

சிருஷ்டியில்
நிஜங்களும்
மாயையும்
படைக்கப்பட்டன

நிஜங்கள் புலப்பட்டன

மாயை
புலன்களுக்கு
அகப்படாமலேயே
போய்விட்டது ...

எனவேதான் ,
பெண்
படைக்கப்பட்டாள் ...

எழுதியவர் : (12-Oct-15, 10:40 pm)
சேர்த்தது : முகிலன்
பார்வை : 86

மேலே