நமசிவாய அந்தாதி - 11
துயர்நிலை வருமோ ஈசனை தொழுது பணிந்திட அனுதினமும் அவன் நாமத்தை மொழிந்திட அறுபதுயானை பலம் வந்திடுமே தூய்மை உள்ளத்தில் தொழுதால் செல்வம் குவிந்திடுமே